நாகூர் தர்காவில் சந்தனம் அரைக்கும் பணி


நாகூர் தர்காவில் சந்தனம் அரைக்கும் பணி
x

நாகூர் தர்காவில் சந்தனம் அரைக்கும் பணி

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் வருகிற 19-ந்தேதி சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப்பின் கந்தூரி விழா தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 21-ந்தேதி அன்னாரின் புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி நேற்று சந்தனம் அரைக்கும் பணி நாகூர் தர்காவில் தொடங்கியது. இந்த பணி நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகளால் துவா ஓதப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.


Related Tags :
Next Story