எட்டயபுரம் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி


எட்டயபுரம் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
x

எட்டயபுரம் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் மேலவாசல் செண்பக விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக விநாயககபதிதப 16 வகையான அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.


Next Story