தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை


தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). இவர் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை மேல 5-ம் வீதியில் உள்ள நகராட்சி குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story