சர்வசித்தி விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு


சர்வசித்தி விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு
x

சங்கடகர சதுர்த்தியையொட்டி திருவெண்காடு சர்வ சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறை

சங்கடகர சதுர்த்தியையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சர்வ சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி விநாயகருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதனைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்கர் கணேஷ் சிவாச்சாரியார் செய்திருந்தார்.


Next Story