வாரச்சந்தை வியாபாரிகள் ஏமாற்றம்


வாரச்சந்தை வியாபாரிகள் ஏமாற்றம்
x

வாரச்சந்தை வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் இயங்கி வந்த வாரச்சந்தை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் முதுகுளத்தூர் ஐ.டி.ஐ. அருகில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு பொதுமக்கள் யாரும் பொருட்கள் வாங்க வராததால் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வாரச் சந்தை வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.


Next Story