அம்மூர் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


அம்மூர் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

அம்மூர் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சியில் சுற்று சூழலை பாதுகாக்கும் விதத்தில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் கலந்துகொண்டு 100 மரக்கன்றுகளை நட்டனர்.

நிகழ்ச்சியில் செயல் அலுவலர் கோபிநாதன், அம்மூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story