குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சப்பர வீதியுலா


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சப்பர வீதியுலா
x

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சப்பர வீதியுலா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வைகாசி மாத கடைசி செவ்வாயை முன்னிட்டு காலை 6மணிக்கு நடைதிறக்கப்பட்டது. நண்பகல் 2மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தை சுற்றி முத்தாரம்மன் சப்பர வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story