சரஸ்வதி அலங்காரம்


சரஸ்வதி அலங்காரம்
x

பெருமாள், சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளினார்.

விருதுநகர்

விருதுநகர் சீனிவாச பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் நேற்று பெருமாள், சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளினார்.


Next Story