சாத்தான்குளம் அரசு கல்லூரியில் நான் முதல்வன் திட்ட தொடக்க விழா
சாத்தான்குளம் அரசு கல்லூரியில் நான் முதல்வன் திட்ட தொடக்க விழா நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. வணிகவியல் துறைத் தலைவியும் கல்லூரியின் நான் முதல்வன் திட்டத்தின் பொறுப்பாசிரியருமான மரியசெல்வி ஜெயா வரவேற்றார். கல்லூரி முதல்வர் இரா. சின்னத்தாய் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி என்.பி.எஸ். குழுவின் நிபுணர் லிங்கம் அரசு தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றி பேசினார்.
வணிகவியல் துறை மாணவி இந்து தர்ஷினி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story