குதிரை வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா


குதிரை வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா
x

குதிரை வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.விழாவின் 8-வது நாளான இன்று சத்தியமூர்த்தி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story