ஓட்டப்பிடாரத்தில் சனிக்கிழமை மின்தடை


ஓட்டப்பிடாரத்தில் சனிக்கிழமை மின்தடை
x

ஓட்டப்பிடாரத்தில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோம் நிறுத்தப்படும் என தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.


Next Story