மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை


மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை
x

மாணவ-மாணவிகளுக்கு, போலீஸ் சூப்பிரண்டு உதவித்தொகை வழங்கினார்.

வேலூர்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த 2018-19, 2019-20-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

அதன்படி உதவி தொகையாக ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 896-யை 15 மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வழங்கினார்.


Next Story