பள்ளி விழா


பள்ளி விழா
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் பள்ளியில் விழா நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி செயலர் ராஜேஸ்கண்ணா முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ- மாணவிகள் அணிவகுப்பு நடைபெற்றது. பேச்சுப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கும், தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.


Next Story