பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x

அரியலூர் அரசு மேல்நிலை பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் அரசு மேல்நிலை பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், துணைத்தலைவர் சந்திரசேகர், செயலாளர் குணா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவராக அன்பரசி, துணை தலைவராக உமாராணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Next Story