கொளுத்திய வெயில்
புதுக்கோட்டடையில் வெயில் கொளுத்தியது
புதுக்கோட்டை
அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2 நாட்கள் வெப்ப அலை வழக்கத்தை விட இன்னும் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் புதுக்கோட்டையில் இன்று வழக்கத்தை விட வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. (பதிவான வெயில் அளவு 102.2டிகிாி)அதிலும் நண்பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளம்பெண்கள் சிலர் துப்பட்டாவால் தலையை மூடியபடியும், பெண் ஒருவர் குடையை பிடித்தப்படியும், மூதாட்டி ஒருவர் சோர்வாக நடந்து சென்றதையும் படத்தில் காணலாம். (இடம்:- அரசு மகளிர் கலை கல்லூரி அருகே.)
Related Tags :
Next Story