மதுபான விடுதிக்கு 'சீல்' வைப்பு


மதுபான விடுதிக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே மதுபான விடுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே பிரானூர் பார்டர் பகுதியில் தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், மதுவிலக்கு சூப்பிரண்டு சுப்பையா மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது மதுபான விதிடுயில் அரசு அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவைவிட 500 யூனிட் மதுபானம் கூடுதலாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மதுபான விடுதியை போலீஸ் அதிகாரிகள் உடனடியாக மூடி 'சீல்' வைத்தனர். இதுசம்பந்தமாக செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்தார்.


Next Story