புகையிலை பொருட்கள் பறிமுதல்


புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் சந்தானகுமார் (வயது 28). இவர் பெரிய வாடியூரில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை வச்சக்காரப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து சந்தானகுமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story