புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள மல்லி போலீஸ் சரகத்தை சேர்ந்தது ஈஞ்சார். இப்பகுதியில் நவநீதகிருஷ்ணன்(39) என்பவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்கு பதிவு செய்து நவநீதகிருஷ்ணனை கைது செய்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire