புகையிலை பொருட்கள் பறிமுதல்


புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Jun 2023 3:30 AM IST (Updated: 15 Jun 2023 2:50 PM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் முத்தேல்ராஜ் (வயது 41). இவர் ஆலங்குளம் அரசு மேல்நிலைபள்ளிக்கு அருகில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முத்தேல்ராைஜ கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story