பென்னங்கூர் ஏரியில்மண் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்


பென்னங்கூர் ஏரியில்மண் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை போலீசார் பென்னங்கூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். ஏரியில் 2 லாரிகளில் மண் அள்ளி கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அனுமதியின்றி மண் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story