ஆபத்தை உணராமல் 'செல்பி


ஆபத்தை உணராமல் செல்பி
x
திருப்பூர்


திருப்பூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து சில வாலிபர்கள் அமர்ந்து 'செல்பி' எடுத்து வருகின்றனர். ரெயில் வரும் என்ற ஆபத்தை உணராமல் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். ரெயில்வே போலீசார் இல்லாத இடங்களில் அவர்கள் கவனிக்காத நேரத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து இவ்வாறு செல்பி எடுக்கிறார்கள். ரெயில்வே போலீசார் இவ்வாறான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுச்சாமி,திருப்பூர்.


Next Story