ரூ.2 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை


ரூ.2 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
x

கே.வி.குப்பம் சந்தையில் ரூ.2 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

வேலூர்

கே.வி.குப்பம் சந்தைமேட்டில் நடைபெறும் ஆட்டுச் சந்தையில் கே.வி.குப்பம், லத்தேரி, பனமடங்கி, பில்லாந்திப்பட்டு, வடுகந்தாங்கல், காங்குப்பம், முருக்கம்பட்டு, காமாட்சி அம்மன் பேட்டை, சென்னங்குப்பம், குடியாத்தம் சுற்றுப் பகுதிகளில் உள்ள பல இடங்களில் இருந்தும் வியாபாரிகள் விற்பனைக்காக ஆடுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று சுமார் 2 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. அதில் சுமார் ரூ.2 லட்சத்திற்கு மட்டுமே ஆடுகள் விற்பனையானது.


Next Story