செல்வ நாகமுத்து மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா


செல்வ நாகமுத்து மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே செல்வ நாகமுத்து மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு செல்வநாகமுத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, அக்னி சட்டி பிரவேசம், சனீஸ்வர பூஜை, வனபத்ரகாளி, பிரத்தியங்கரா தேவி பூஜை நடந்தது. இதை தொடர்ந்து நேற்று சக்தி கலா கோவிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story