2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைப்பு


2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைப்பு
x

2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த நெல் மூட்டைகள் தொழிலாளர்கள் மூலம் சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story