முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்


முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
x

முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் முதுநிலை ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விவரம் வருமாறு:- கலெக்டர ்அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் ராமகிருஷ்ணன் மல்லி குறுவட்ட ஆய்வாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார.் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் மலர்பாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாத்தூர் சிப்காட் நில எடுப்பு முதுநிலை வருவாய் அலுவலர் சுப்புராஜ் கீழ ராஜகுலராமன் குறுவட்ட வருவாய் ஆய்வாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார். விருதுநகர் தாலுகா அலுவலக ஆதிராவிடர் நல முது நிலை வருவாய் ஆய்வாளர் கருப்பாயிநரிக்குடி குறுவட்ட வருவாய் ஆய்வாளராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்


Next Story