கால்வாய் அடைப்பால் தேங்கும் கழிவு நீர்


கால்வாய் அடைப்பால் தேங்கும் கழிவு நீர்
x

கால்வாய் அடைப்பால் தேங்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் தலைமை தபால் நிலையம் அருகே சோளிங்கர் ரோடு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் அடைப்பை சரி செய்ய நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story