சாலையில் ஓடும் கழிவுநீர்


சாலையில் ஓடும் கழிவுநீர்
x

பெருமாள் கோவில் முன்பு கழிவுநீர் ெபருக்கெடுத்து ஓடுகிறது.

விருதுநகர்

சிவகாசி சிவன்கோவில் அருகில் உள்ள கீழரதவீதியில் கழிவுநீர் வாருகாலில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் கருப்பசாமி கோவில், பெருமாள் கோவில் முன்பு கழிவுநீர் ெபருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story