வாகன மூலம் கழிவு நீர் அகற்றம்


வாகன மூலம் கழிவு நீர் அகற்றம்
x

வாகன மூலம் கழிவு நீர் அகற்றம்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளகோவில் நகர் பகுதியில் மற்றும் தாழ்வான பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கின்றன.

இதனால் சுகாதார கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதை அறிந்த நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தேங்கி நின்ற கழிவு நீர் மற்றும் மழை நீரை கழிவு நீர் வாகனம் மூலம் அப்புறப்படுத்தினர்.

---


Next Story