தையல் தொழிலாளர் தின விழா


தையல் தொழிலாளர் தின விழா
x

தையல் ெதாழிலாளர் தின விழா நடைபெற்றது.

விருதுநகர்


தமிழ்நாடு தையல் கலைஞர் தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் தையல் கலைஞர் தின விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மாவட்ட செயல் தலைவர் பாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மகளிர் பிரிவு தலைவி மாரி செல்வி சங்க கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தையல் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நிறைவேற்றப்பட்டது.


Next Story