பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள்
விக்கிரமசிங்கபுரத்தில் பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவை சேர்ந்த அய்யம்மாள், கொட்டாரத்தைச் சேர்ந்த ராமலட்சுமி, காந்திபுரம் தெருவைச் சேர்ந்த சுடர்மதி ஆகியோருக்கு அவர்களின் வாழ்வாதாரம் சிறப்பதற்காக தனது சொந்த பணத்தில் இருந்து தையல் எந்திரங்களை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் கண்ணன், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், அம்பை நகரச் செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story