சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் வாலிபர் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே தணிக்காட்டை சேர்ந்தவர் பிரதீப் (வயது 25). இவர் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர்.


Next Story