மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை


மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார் .

மதுரை

நாகமலைபுதுக்கோட்டை

திருமங்கலம் கூடக்கோவில் ஒத்தவீட்டை சேர்ந்தவர் வீரபிரதாபன் (வயது 39). சம்பவத்தன்று இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயதான மனநலம் பாதித்த பெண் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபிரதாபனை கைது செய்தனர்.


Next Story