சக்தி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா
தினத்தந்தி 14 Jun 2022 6:55 PM IST
Text Sizeசேர்வைகாரன்மடம் சக்தி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் சக்தி விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விநாயகருக்கு விசேஷ பூஜையும், 108 திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire