புகலிடமான குண்டு துளைத்த இடம்
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் ராஜ கோபுரத்தின் அருகே உள்ள மதில் சுவரில், 1806-ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சியின் போது வீசப்பட்ட கல் குண்டு தாக்கியதில் ஓட்டை விழுந்து சேதமானது இன்னும் வரலாற்றின் அடையாளமாக உள்ளது. அந்த ஓட்டை இன்று ஒரு மைனா குருவியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு புகலிடமாக மாறியுள்ளது. அந்த ஓட்டையில் மைனா தனது கூட்டை அமைத்து இருப்பதை படத்தில் காணலாம்.
வேலூர்
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் அருகே உள்ள மதில் சுவரில், 1806-ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சியின் போது வீசப்பட்ட கல் குண்டு தாக்கியதில் ஓட்டை விழுந்து சேதமானது இன்னும் வரலாற்றின் அடையாளமாக உள்ளது. அந்த ஓட்டை இன்று ஒரு மைனா குருவியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு புகலிடமாக மாறியுள்ளது. அந்த ஓட்டையில் மைனா தனது கூட்டை அமைத்து இருப்பதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story