3 ஆயிரம் தேங்காய்களுடன் சிவலிங்க அலங்காரம்


3 ஆயிரம் தேங்காய்களுடன் சிவலிங்க அலங்காரம்
x

சேலத்தில் 3 ஆயிரம் தேங்காய்களுடன் சிவலிங்க வடிவில் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

சேலம்

மகா சிவராத்திரியையொட்டி சேலம் அம்மாப்பேட்டை வாசவி மகாலில் 3 ஆயிரம் தேங்காய்களை கொண்டு சிவலிங்கம் வடிவில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தேங்காய்களால் வடிவமைக்கப்பட்ட இந்த சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இந்த தேங்காய்களால் ஆன சிவலிங்க வடிவத்தை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story