குமாரபாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

குமாரபாளையம் பகுதியில்  நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

குமாரபாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்

குமாரபாளையம்:

குமாரபாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குமாரபாளையம் நகரம், சின்னப்பன் நாய்க்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், டி.வி.நகர், குளத்துக்காடு, எதிர்மேடு, தட்டாங்குட்டை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டு வலசு, கோட்டைமேடு, மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

Next Story