பள்ளிபாளையம் பகுதியில் 28-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

பள்ளிபாளையம் பகுதியில்  28-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
x

பள்ளிபாளையம் பகுதியில் 28-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 28-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், காடச்சநல்லூர், தாஜ்நகர், ஆயக்காட்டூர், காவிரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர் மற்றும் இறையமங்கலம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Next Story