கிருஷ்ணகிரி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்


கிருஷ்ணகிரி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 March 2023 12:30 AM IST (Updated: 10 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பள்ளிகளில் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த பள்ளிகளுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க ஏதுவாக இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு சில இடங்களில் மரம், செடி, கொடிகளை அகற்றி பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. எனவே காலை 9 மணி முதல் 11 மணி வரை தேவசமுத்திரம், டேம் ரோடு, காவாப்பட்டி, கூலியம், செம்படமுத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story