சேந்தமங்கலம் பகுதியில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


சேந்தமங்கலம் பகுதியில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 May 2023 12:30 AM IST (Updated: 18 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம் மற்றும் சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்.


Next Story