சிறப்பு அலங்காரத்தில் சித்தர்


சிறப்பு அலங்காரத்தில் சித்தர்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரத்தில் சித்தர் அருள்பாலித்தார்.

சிவகங்கை

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று சித்தருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் அருள் பாலித்தார்.


Next Story