ரூ.8¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.8¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 1922 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.632-க்கும், குறைந்தபட்சமாக ரூ.251-க்கும், சராசரியாக ரூ.427.76-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 22 ஆயிரத்து 175 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire