ரூ.18½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


ரூ.18½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x

தர்மபுரி அங்காடியில் ரூ.18½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 3,454 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.690-க்கும், குறைந்தபட்சமாக ரூ.328-க்கும், சராசரியாக ரூ.535.06-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்து 599 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story