சிங்கப்பூர் விமானம் 3 மணி நேரம் தாமதம்


சிங்கப்பூர் விமானம் 3 மணி நேரம் தாமதம்
x

சிங்கப்பூர் விமானம் 3 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களை இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்கூட் உள்ளிட்ட நிறுவனங்கள் இயக்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 11:25 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வரவேண்டிய விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக 2.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.


Next Story