சிவகிரி பேரூராட்சி கூட்டம்


சிவகிரி பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:46 PM GMT)

சிவகிரி பேரூராட்சி கூட்டம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமையில் நடந்தது. துணை தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து வார்டுகளிலும் பைப் லைன் பதித்தல், சுகாதார வளாகம் பராமரிப்பு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story