வழுக்கு மரம் ஏறும் போட்டி


வழுக்கு மரம் ஏறும் போட்டி
x

வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருவரங்குளம் அருகே திருக்கட்டளையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. வழுக்கு மரம் ஏறும் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 7 அணிகள் கலந்து கொண்டன. அறந்தாங்கி அருகே உள்ள எரிச்சி அணியினர் வழுக்கு மரத்தில் ஏறி பரிசை தட்டி சென்றனர். மேலும் மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. பின்னர் இரவு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story