சிறுகுறு நடுத்தர தொழில் வளர்ச்சி விருது-பிரதமர் மோடியிடம் இருந்து, கலெக்டர் பெற்று கொண்டார்


சிறுகுறு நடுத்தர தொழில் வளர்ச்சி விருது-பிரதமர் மோடியிடம் இருந்து, கலெக்டர் பெற்று கொண்டார்
x

சிறுகுறு நடுத்தர தொழில் வளர்ச்சி விருது

விருதுநகர்

மத்திய அரசின் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 112 முன்னேற துடிக்கும் மாவட்டங்களில் 2022-க்கான சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான விருதுக்காக விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்தது. இதற்கான விருதினை நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாத ரெட்டி பிரதமர் மோடியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.


Related Tags :
Next Story