குடோனில் புகுந்த பாம்பு


குடோனில் புகுந்த பாம்பு
x

குடோனில் பாம்பு ஒன்று புகுந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர், -

திருப்பத்தூர் பெரியகடை வீதியில் உள்ள ஒரு பேப்பர் குடோனுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 9 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறை மூலம் மதகுபட்டி மண்மலைக்காட்டில் விடப்பட்டது.


Related Tags :
Next Story