பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
பெண்ணிடம் 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாளந்தூர் பகுதியை சேர்ந்தவர் சுதா. சம்பவத்தன்று இரவு சுதா வீட்டில் தனது தாயுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுதா அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதேபோல் சித்தாளந்தூர் குறிஞ்சியாகாடு பகுதியை சேர்ந்த செங்கோட்டுவேல் என்பவரது பண்ணை வீட்டில் நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire