லாட்ரி சீட்டு விற்றகடைக்காரர் கைது
உடன்குடி வாரச்சந்தையில் லாட்ரி சீட்டு விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி சாதரககோன்விளையை சேர்ந்த பஞ்சாங்கமுத்து மகன் பலவேசம் (வயது 36). இவர் அங்குள்ள வாரச்சந்தையில் மொபைல் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு தடை உத்தரவை மீறி கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire