திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி


திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்


நாகை நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக் தலைமை தாங்கினார். துப்புரவு ஆய்வாளர் சேகர் முன்னிலை வகித்தார். நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குதல் குறித்து பொது மக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story